இந்த ராசிக் காரர்களே உஷார்!! பண இழப்புக்கள் ஏற்படும்!

0
169
These zodiac cars are ushers !! Cash losses occur!
These zodiac cars are ushers !! Cash losses occur!

இந்த ராசிக் காரர்களே உஷார்!! பண இழப்புக்கள் ஏற்படும்!

மேஷம்:

மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. நீங்கள் செய்யும் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்பட வேண்டும். நீங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களுக்கு பண இழப்புகள் சந்திக்க நேரிடும்.

ரிஷபம்:

ரிஷபம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வாய்ப்புகள் தேடி அமையும் நன்னாள். அதேபோல் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு இதுவே சரியான நாள். வேலை செய்யும் இடங்களில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் இல்லற வாழ்க்கை இன்று மகிழ்ச்சிகரமாக அமையும். உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே உங்களிடம் உழைப்பால் வெற்றிகளைக் காண்பீர்கள். உங்களுக்கு நன்றாக அமையும். உங்கள் இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். வேலை செய்யும் அலுவலகத்தில் முன்னேற்றம் காணப்படும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் நன்நாள்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் அமைதியான அணுகுமுறை மூலம் வெற்றியைக் காணலாம். நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்களது இல்லற வாழ்க்கை சிறிது மனக்கசப்புகள் ஏற்படும். இன்று அதிக செலவுகள் காணப்படும். எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே நீங்கள் ஏழைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு உதவி செய்வதன் மூலம் மன அமைதி பெறுவீர்கள். இன்று உங்களுக்கு பணிச்சுமை சற்று அதிகமாக காணப்படும். திட்டமிட்டு செயல்படுவது மூலம் பணிகளை விரைவில் முடிக்க இயலும். உங்கள் இல்லற வாழ்க்கையில் பேச்சுக்களில் சற்று கவனம் தேவை. பணச் செலவுகள் சற்று அதிகமாக காணப்படும்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே வெற்றியை காணும் நன்னாளாக இன்று உங்களுக்கு அமையும். இன்று உங்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் அலுவலகத்தில் மேலிடத்தில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களது இல்லற வாழ்க்கை என்று மகிழ்ச்சிகரமாக அமையும். உங்களுக்கு தனலாபம் கிட்டும் நன்னாள்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். நீங்கள் செய்யும் வேலைகளில் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடங்களில் பாராட்டுகளை பெறுவீர். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். உங்களது தனலாபம் சற்று உயர்ந்து காணப்படும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.

விருச்சகம்:

விருச்சகம் ராசி அன்பர்களே இன்று உங்களின் புதிய முயற்சிகள் நல்ல பலனை அளிக்கும். நீங்கள் அலுவலகத்தில் செய்யும் பணிகளை திட்டமிட்டு செயல்படவேண்டும். அது இல்லற வாழ்க்கை அதிருப்தி கரமானதாக காணப்படும். பணத்தேவைகள் ஆல் கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுவீர்.

தனுசு:

தனுசு ராசி அன்பர்களே இன்று நீங்கள் முக்கிய முடிவுகளெல்லாம் எடுக்க வேண்டாம். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு செயல்களிலும் மிகுந்த கவனம் தேவை. வேலை செய்யும் அலுவலகத்தில் சக பணியாளர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படும். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இன்று காணப்படாது. அதிக செலவுகள் இன்று காணப்படும். தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

மகரம்:

மகரம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு நான் நாளாக அமையும். வேலை செய்யும் அலுவலகத்தில் குறித்த நேரத்தில் உங்களது வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். உங்கள் ஆரோக்கியம் சிறப்புடன் காணப்படும்.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். உங்கள் முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உங்களது மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக காணப்படும். தனவரவுகள் அதிகரிக்கும் நன்னாள். உங்கள் உடல்நலம் சீராக காணப்படும்.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் அனுசரித்து நடப்பதன் மூலம் நன்னாளாக அமைத்துக் கொள்ளலாம்.வேலை செய்யும் அலுவலகத்தில் சிறு தவறுகள் நிகழ வாய்ப்புகள் உள்ளது. சக பணியாளர்களிடம் பணியின்போது மிகுந்த கவனம் தேவை. உங்களது இல்லாத வாழ்க்கையில் சிறு பிரச்சனைகள் காணப்படும். பண வரவுகள் போதுமானதாக காணப்படாது.

Previous articleபள்ளி மாணவியை கடத்திய நபர் உட்பட உடந்தையாக இருந்த மூன்று பேரும் அதிரடி கைது!
Next articleதொடங்கியது தமிழக இசைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை! சேரும் மாணவர்களுக்கு வருடந்தோறும் உதவித்தொகை!