இந்த ராசிகாரர்களே பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

Photo of author

By Rupa

இந்த ராசிகாரர்களே பணத்தை இழக்க நேரிடும்! இன்றைய ராசிபலன்!

மேஷம் :

மேஷம் ராசி நண்பர்களே உங்களுக்கு இன்று அதிக வெற்றிகளை தேடித் தரும்.எதிர்பாராத பண வரவுகள் காணப்படும்.உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உங்கள் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும்.வேலைசெய்யும் இடங்களில் உங்கள் திறமைகளை பாராட்டுவார்கள்.இன்று உங்களுக்கு நன்னாளாக அமையும்.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள்.அதனால் நீங்கள் தேவையற்ற சிந்தனைகளை நினைக்க தோன்றும்.அதனைக்கட்டுப்படுத்த நீங்கள் தியானத்தை மேற்கொள்ள வேண்டும்.அலுவலகத்தில் திட்டமிட்டு செயல்படுவதால் அதிக வெற்றி காண்பீர்கள்.இன்று பண வரவுகள் குறைந்து காணப்படும்.

மிதுனம்:

மிதுனம் ராசி அன்பர்களே நீங்கள் வெற்றியை கைப்பற்றுவதற்கு அதிக அளவு முயற்சிக்க வேண்டும்.அலுவலகத்தில் அதிக அளவு கவனம் தேவை.குடும்பத்தில் சிரிதளவு பிரச்சனைகள் ஏற்படும்.தனவரவுகள் சற்று குறைந்தே காணப்படும்.உங்கள் உடல்நலத்தில் மிகவும் அக்கறை கொள்ள வேண்டும்.

கடகம்:

கடகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நன்னாள்.இன்று நீங்கள் சிறிய முயற்சிகளால் பெரிய வெற்றிகள் காண்பீர்கள்.நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடக்க அதிக வாய்புகள் உள்ளது.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.உங்கள் ஆரோக்கியம் சீராக அமையும்.

சிம்மம்:

சிம்மம் ராசி அன்பர்களே அதிக அளவு வெற்றிகளை பெற திட்டமிட்டு செயல்பட வேண்டும்.ஆன்மிகத்தில் அதிக அளவு நாட்டம் கொள்வீர்கள்.உங்கள் குடும்பத்தில் பேசும் போது வார்த்தையில் மிகுந்த கவனம் தேவை.தேவையற்ற செலவுகள் அதிகரித்து காணப்படும்.

கன்னி:

கன்னி ராசி அன்பரகளே இன்று நீங்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்.அலுவலகத்தில் பணிபுரியும் சக பணியாளர்களிடமிருந்து வீண் விவாதம் செய்வதை தவிர்க்கவும்.உங்கள் இல்லறவாழ்க்கையை இன்பமாக நடத்த அமைதியை கையாள வேண்டும்.வரவுக்கேற்ப இன்று செலவுகள் அமையும்.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் விழிப்புணர்வுடனும் அதிக எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.அதிக பணிசுமை காணப்படும்.திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் அதிக அளவு வெற்றி காண்பீர்கள்.உங்கள் துணையுடம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.பணத்தை மிகுந்த கவனமாக கையாள வேண்டும்.பணம் இழப்பு ஏற்ப்படும் வாய்புகள் உள்ளது.

விருச்சிகம்:

விருச்சிகம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நன்னாள்.உங்களின் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.உங்கள் அலுவலகத்தில் உயர் பதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.அதிக அளவு தன லாபம் கிட்டும் நாள்.பயனுள்ள திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும்.

தனுசு:

தனுசு ராசி அன்பரகளே உங்கள் மென்மையான பேச்சால் அதிக அளவு வெற்றிகளை காண்பீர்கள்.அலுவலகத்தில் உங்கள் பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள்.குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும்.தன வரவுகள் பெருகும் நன்னாள்.உங்கள் உடல் நலம் இன்று சிறப்பாக காணப்படும்.

மகரம்:

மகரம் ராசி அன்பரகளே இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதை தள்ளி போட வேண்டும்.இன்று உங்களுக்கு பணிசுமை அதிகமாக காணப்படும். கணவன் மனைவியிடையே மனகசப்புகள் உண்டாகும்.வரவுக்கேற்ற செலவுகள் இருக்கும்.உடல் நலத்தில் அக்கறை கொள்வது நல்லது.

கும்பம்:

கும்பம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகுந்த கவலையுடன் காணப்படுவீர்கள்.உங்களால் அனைத்து வேலைகளிலும் சிறப்பாக செயலாற்ற இயலாது.உங்கள் மன உறுதி குறைந்து காணப்படும்.தன வருமானங்கள் சற்று குறைந்து காணப்படும்.உடல்நலத்தில் அக்கறைக் கொள்வது நல்லது.

மீனம்:

மீனம் ராசி அன்பர்களே உங்கள் முயற்சியின் மூலம் அதிக நன்மை கிடைக்கும்.உங்கள் திறமைக்கான் புகழ் வந்து சேரும்.குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும் நன்னாள்.தன வரவுகள் பெருகும்.உங்கள் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும்.