திமுக-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய திருமா!! ஸ்டாலினுக்கு வைத்த பெரிய டிமாண்ட்!!

0
500
Thiruma raised the war flag against DMK!! Big demand for Stalin!!

VSK DMK: தமிழகத்தில் தொடர் லாக்கப் மரணம் ஆணவக் கொலை நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆணவ கொலைகானது சமீபத்தில் அதிகரித்த வண்ணமாக தான் இருக்கிறது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் கவின் என்பவர் கொல்லப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக கவிதை கொலை செய்த சுர்ஜித் கைது போலீசாரின் மகன் என்பதால் வழக்கு திசை மாறி போகும் என பலரும் எண்ணினர்.

இது ரீதியாக பல போராட்டங்கள் நடத்திய பிறகு அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது இது ரீதியாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கவன ஈர்ப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளார். இது ரீதியாக தமிழக அரசிடம் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் ஆவண கொலை தடுப்புச் சட்டம் சட்டத்தை உடனடியாக இயற்றும்படி வலியுறுத்தி தமிழகம் எங்கும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

தற்போது சென்னையில், சைதாப்பேட்டையில் தற்போது கூச்சல் விட்டு போராட்டம் நடத்துகின்றனர். மேற்கொண்டு கொலை செய்யப்பட்ட கவின் குமாரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு தர வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். கூட்டணி கட்சியின் கோரிக்கைகளை திமுக நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Previous articleபாமக-வில் அதிரடி: அப்பா மகன் மோதலின் இறுதி கட்டம்.. அரியணையில் ஏறப்போவது யார்!! வெளியாகும் அறிவிப்பு!!
Next articleஅப்பா-வை வைத்து விளம்பரம் தேடும் அன்புமணி.. அம்பலமான அரசியல் நாடகம்!!