கச்சிதமான ஹேர் கட்  ஃபிட்டான உடல் அமைப்புடைய ஹீரோவுக்கே இந்த கெதியா!

பிரபல மலையாள முன்னணி நடிகரான மம்முட்டியின் மகனான துல்க சல்மான் தமிழ் சினிமாவில் “ஓகே கண்மணி” படத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமானவர்.

அதன்பின் வரிசையாக பல படங்களை தமிழில் நடித்து வருகிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகராக வலம் வருகிறார்,

கொரோனா லாக் டவுன் காலத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது பொழுது போக்கை சமூக வலை தளங்களின் வாயிலாக அளித்து வருகின்றனர்.கச்சிதமான ஹேர் கட்  ஃபிட்டான உடல் அமைப்புடைய ஹீரோவுக்கே இந்த கெதியா!

தற்போது துல்க சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்து மாதங்களுக்குப் பிறகு  ஒழுங்கற்ற தாடியும் நீண்ட முடியுடன் கூடிய தோற்றத்தில் யார் என்று அடையாளம் தெரியாத அளவுக்கு தனது தற்போதைய போட்டோவை விழி செய்து ரசிகர்களை சாக்காக வைத்து உள்ளார்.

கச்சிதமான ஹேர் கட்  ஃபிட்டான உடல் அமைப்புடைய ஹீரோவுக்கே இந்த கெதியா? என பலரும் தங்களது கமெண்ட்டுகளை அந்தப் புகைப்படத்திற்கு பதிவிட்டு வருகின்றனர். 

Leave a Comment