நடிகை ஹீராவின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை முடிய இந்த ஹீரோதான் காரணம்!! அப்படி என்ன நடந்துச்சு!!

Photo of author

By Gayathri

நடிகை ஹீராவின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை முடிய இந்த ஹீரோதான் காரணம்!! அப்படி என்ன நடந்துச்சு!!

Gayathri

This hero is the reason why actress Heera's cinema and real life ended!! What happened!!

நடிகை ஹீரோயின் தந்தை ராணுவ அதிகாரி என்பதால் தன்னுடைய பள்ளிப்படிப்பை ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு இடத்தில் என படித்த இவர் சென்னையில் கல்லூரி படிப்பை படிக்கும் பொழுது மாடலிங்கில் ஈடுபட்டு அதன்மூலம் சினிமா துறையில் நுழைந்தார். சிறிது காலத்திலேயே இவர் முற்றிலுமாக சினிமா துறையை விட்டு வெளியேறிவிட்டார் இன்று வரை இவருக்கு திருமணமும் ஆகவில்லை மீண்டும் சினிமா துறைக்கு நுழைவதற்கான அறிகுறியும் இல்லாமல் இருக்கிறார். இவற்றிற்கு காரணம் என்ன என்பது குறித்து சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் திருவத்தி இருக்கிறார்.

இதுகுறித்து பிரபல சினிமா பத்திரிகையாளர் சபிதா ஜோசப் youtube சேனலுக்கு கொடுத்த பேட்டிகள் தெரிவித்திருப்பதாவது :-

நடிகை ஹீராவின் தந்தை இராணுவ அதிகாரி என்பதால் இவர் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் படித்து அதன் பின்பு சென்னையில் இருக்கக்கூடிய கிறிஸ்துவ கல்லூரியில் உளவியல் படிப்பது சேர்ந்து படித்துக் கொண்டே மாடலிங் ஈடுபட்டிருக்கிறார். இவருடைய போட்டோவை பார்த்த பாலிவுட் இயக்குனர் சுபாஷ்காய் தன்னுடைய படத்தில் நடிக்க இவரிடம் அனுமதி கேட்கவே இவர் படத்தில் நடிப்பதற்கு விருப்பமில்லை என தெரிவித்துவிட்டாராம்.

அதன் பின்பு தமிழ் சினிமா துறையில் வெளியான இதயம் திரைப்படத்தில் இவர் நடிப்பதற்கு தேர்வானது குறித்தும் விளக்கி இருக்கிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர். அதுல அவர் கூறியிருப்பது, முதலில் இதயம் திரைப்படத்தின் கதையை கூறி நடிகை ஹீராவை படத்திற்கு ஒத்துக்கொள்ள வைப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது என்றும் விடாமல் பேசி அவரை சம்மதிக்க வைத்து அதன் பின் திரைப்படங்களில் நடிக்க அனுமதி பெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சினிமா துறையில் நுழைந்த காலகட்டத்தில் சரத்குமார் உடன் இவருக்கு காதல் ஏற்பட்டதாகவும் அதன் பின் ஹீராவை தன்னுடைய காதலால் சரத்குமார் அவர்கள் கட்டுப்படுத்த நினைக்கவே ஹீரோ அந்த காதலின் முறிவை முடிவாக மாற்றி இருக்கிறார். அதன் பின்பு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மீண்டும் காதல் வயப்பட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் தெரிவித்திருக்கிறார்.

இந்த முறை இவருடைய காதலானது நடிகர் அஜித்துடன் என்பதால் இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகியதாகவும் இவர்களுடைய காதல் திருமணம் அளவிற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்ததோடு இவர்களுடைய காதலுக்கு நடிகர் அஜித் அவர்களின் வீட்டில் சம்மதம் கிடைக்கவில்லை என்றும் அஜித் அவர்கள் வளர்ந்து வரக்கூடிய தருணத்தில் திருமணம் என்பது அவருடைய சினிமாத்துறைக்கு தடையை ஏற்படுத்தி விடும் என்பதால் நடிகர் அஜித்தின் வீட்டில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் சொல்லி நடிகை ஹீராவை மிரட்டி இருக்கின்றனர். இதுவே நடிகை ஹீராவிற்கு திரை உலகை விட்டு செல்வதற்கு காரணம் என்றும் அஜித்தை உண்மையாக நேசித்த காரணத்தால் நடிகை ஹீரா இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் பிரபல சினிமா பத்திரிகையாளர் தெரிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்வதாக அமைந்திருக்கிறது.