இவ்வளோ அழகான டாக்டர் ஆ!! விஜய் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை!!

0
124
This is a beautiful doctor !! Proud of Vijay's family !!
This is a beautiful doctor !! Proud of Vijay's family !!

இவ்வளோ அழகான டாக்டர் ஆ!! விஜய் குடும்பத்திற்கு கிடைத்த பெருமை!!

பொதுவாக நம் அனைவர் வீட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்யம் விஜய் டிவி இருக்கும். அதில்   ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளும் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இதில் சிறப்பாக ரியாலிட்டி ஷோக்கள் செம்ம என்டர்டயின்மேன்ட் ஆகா இருக்கும். சூப்பர் சிங்கர் குக் வித் கோமாளி, மொரட்டு சிங்கல்ஸ் போற என்டர்டயின்மேன்ட் ஷோக்களுக்கு பஞ்சம் இல்ல என்று தான் கூற வேண்டும்.

அதில் ஒன்றான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஆங்கர் பிரியங்கா மற்றும் மாகாபா இவர்கள் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. இந்த நிகழ்ச்சி வருடம் தோறும் நடைபெறும். சூப்பர் சிங்கர் சீசன் 1 ல் ஆரம்பித்து தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 8 நடைபெற்று கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு சீசனிலும் வெற்றி பெறுபவர்களை இசையமைப்பாளர் அணிருத்துடன் இணைத்து திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுப்பதாக கூனார். அதே போல் இதுவரை வெற்றி பெற்ற பலரும் அவருடன் இணைந்து பல திரைப்படங்களில் பாடியுள்ளனர்.

https://www.instagram.com/p/CMwJmfvDJjb/?igshid=1hvekxlsn70ik

சூப்பர் சிங்கர் பிரபலமான சிங்கர் பிரியங்கா இவர்  சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2 மூலம் முதல் முதலில் தொலைக்காட்சியில்  அறிமுகமானார். பின்பு விஜய் டிவியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தனது மெல்லிய குரலால் பாடி ஆனவரின் மனதிலும் இடம் பிடித்தார் மற்றும் பல திரைப்படங்களிலும் பாடி அசத்தி உள்ளார். மேலும் அவரின் மெல்லிய குரலின் பாடலுக்கு அடிமையாகதவர்கலே இருக்க முடியாது. தற்போது இவர் தனது மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மருத்துவ பணியாற்றி மக்களுக்கு சேவை செய்து வருகிறார். தனது இன்ஸ்டா பக்கத்தில் பால் மருத்துவ முகாமின் முதல் நாள் என்று போஸ்டு செய்துள்ளார்.

Previous articleவீட்டு வேலை செய்யும் பெண்ணிற்கு வேட்பாளர் சீட்! அரசியல் கட்சியின் திடீர் முடிவு!
Next articleவிஜய் டிவிக்கு டப் கொடுக்கும் ஜீ தமிழ்! பதற்றத்தில் விஜய் டிவி!