விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் தேர்தெடுக்கப்பட்ட ஹீரோ இவர்தானாம்! சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ்!

Photo of author

By Parthipan K

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் முதலில் தேர்தெடுக்கப்பட்ட ஹீரோ இவர்தானாம்! சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே பாஸ்!

Parthipan K

தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் விண்ணைத்தாண்டி வருவாயா.

காதல் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் காதர் களில் காதலர்களிடையே வெற்றிப்படமாக அமைந்தது.

மேலும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு திரிஷா ஜோடியாக நடித்து, பெரும் வெற்றியைப் பெற்றது இந்தப் படம்.

ஆனால் இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க தேர்வான நடிகர் சிம்பு இல்லையாம். இதற்காக ஜெயம்ரவியை தான் கௌதம் மேனன் தேர்வு செய்திருந்தாராம்.

சில காரணங்களால் ஜெயம்ரவி நடிக்க முடியாமல் போக இந்த படத்திற்கான வாய்ப்பு சிம்புக்கு கிடைத்ததாம்.

இதையறிந்த ஜெயம்ரவி-ன் ரசிகர்கள் சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே என்று வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.