இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை!

Photo of author

By Parthipan K

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை!

Parthipan K

This is why actor Ajith hates him! The truth of the fellow actor!

இதனால் தான் நடிகர் அஜித்  இவரை வெறுக்கின்றார்! சக நடிகர் போட்டுடைத்த உண்மை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரில் ஒருவர் தல அஜித்.இவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியிலும் பிரபலம்மானவர்.இவரை பற்றி யார் பேசினாலும் மரியாதையுடன் தான் பேசுவார்கள்.ஆனால் மின்னணி காமெடி மன்னன் என அழைக்கப்படுபவர் வடிவேலு. அஜித் மற்றும் வடிவேலு குறித்து ஒரு தகவல் மட்டும் எப்பொழுதும் சர்ச்சையாக இருந்து வருகின்றது.

அந்த வகையில் இவர்கள் இருவரும் கடந்த 2002 ஆண்டு வெளியான ராஜா திரைப்படத்தில் தான் கடைசியாக இணைந்து நடித்துள்ளனர். அந்த படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றது.அந்த வகையில் வடிவேலுடன் பல படங்களில் நடித்த சக நடிகர் டெலிபோன் ராஜ் என்பவர் ராஜா படத்தில் நடந்ததை பற்றி சில தகவல் கூறியுள்ளார்.

அந்த தகவலில் ராஜா படத்தில் நடிகர் வடிவேலு நடிகர் அஜித்துடன் நெருங்கி பழகி வந்தார். அப்பொழுது ஒரு நாள் வடிவேலு அஜித்தே என அழைத்துள்ளார்.அது நடிகர் அஜித்திற்கு பிடிக்க வில்லை அதனால் தான் வடிவேலுவுடன் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறி விலகி விட்டார் என கூறியுள்ளார்.