இந்த ஒரு மூலிகை இலை போதும்!! 3 நாட்களில் பக்கவாத பிரச்சனை குணமாகும் உடனடியாக செய்து பாருங்கள்!! 

0
105

இந்த ஒரு மூலிகை இலை போதும்!! 3 நாட்களில் பக்கவாத பிரச்சனை குணமாகும் உடனடியாக செய்து பாருங்கள்!!

பக்கவாதம் என்பது மூளைக்கு போகும் இரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவதற்கு தேவையான சக்தி இல்லாமல், மூளையின் செல் தசைகள் பாதிப்பு அடைய செய்வது. மேலும் மூளையின் எந்த ஒரு பகுதி பாதிக்கப்படுகிறதோ அதனைப் பொறுத்து உடலின் பாகங்களில் குறைபாடு ஏற்படும். உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில் பக்கவாத நோய் முன்னணி வகிக்கிறது.

உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இருந்திருந்தால் பக்கவாதம் உங்களுக்கு வர வாய்ப்புள்ளது. ரத்த கொதிப்பு பக்கவாதம் ஏற்பட முதல் காரணமாக இருக்கிறது. மேலும் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட 30% வாய்ப்பு உள்ளது.

பக்கவாதத்தின் அறிகுறிகள் முகம் கை கால்களில் திடீரென்று பலவீனம் மற்றும் உணர்வின்மை போன்றவை ஏற்படுவது. இது பக்கவாதத்தின் முதல் அறிகுறியாகும். மேலும் ஒருவர் பேசுவதை எளிதில் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவது பக்கவாதம் இருக்க காரணமாக இருக்கிறது. அதனை தொடர்ந்து திடீரென்று ஒரு கண் அல்லது இரண்டு கண்களிலும் பிரச்சனை ஏற்படுவது. திடீர் தலை  சுற்றுதல் நடப்பதில் சிரமம். எந்த ஒரு காரணமும் இல்லாமல் திடீர் தலைவலி. பக்கவாதத்தை உடனடியாக சரி செய்ய இயற்கை மருத்துவம் பற்றி பார்ப்போம்.

இயற்கை மூலிகை- வேலிப்பருத்தி

வேலிப்பருத்தி ஏழு இலைகளை எடுத்து வெறும் வயிற்றில் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூன்று நாட்களில் பக்கவாதம் பிரச்சனை முடிவடையும். இதற்கு காரணம் ஏழு வேலிப்பருத்தி இலைகளை சாப்பிடுவதால் வாந்தி ஏற்படும்.  அந்த வாந்தி ஏற்படும்போது மூளையில் உள்ள அனைத்து அடைப்புகளும் நரம்புகளும் சரியாகி பக்கவாத பிரச்சினையில் இருந்து குணமடைய செய்கிறது. அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் இலை  சாப்பிட்டால் போதும் பக்கவாத பிரச்சினையை முழுவதுமாக குணமடைய முடியும்.  ஆனால் பக்கவாதம் வந்து மூன்று நாட்கள் ஆகி இருந்தால் மட்டும் இந்த இலை கொடுத்து சரி செய்ய முடியும்.

மேலும் பக்கவாதம் இருக்கும் இடத்தில் வேப்ப இலை, தைல இலை வேலிப்பருத்தி போன்ற இலைகளை எண்ணெயில் காட்சி அந்த எண்ணெயை  பக்கவாதத்தின் போது நரம்பு இழுத்து பிடிப்பு உள்ள இடத்தில் தடவினால் விரைவில் குணமடையும்.

மூன்று நாட்கள் அந்த இலையை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதால் பக்கவாத பிரச்சனை குணமடையும். பக்கவாதம் என்பது பெரிய பிரச்சினையாக உள்ளது. பல நாட்களாக பக்கவாதம் இருந்தால் மருத்துவரை அணுகி அவர்கள் சொல்வதை கேட்டு மருந்துகளை உண்பது பக்கவாதத்தை உடனடியாக குணமடைய செய்யும்.

Previous articleஇனி உடம்பில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும்!! இந்த ஒரு காய் போதும்!!
Next articleஇந்த ஆண்டிற்கான TLC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!!