செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!!

0
173

செய்த பாவத்திலிருந்து விடுபட பூஜை அறையில் இந்த ஒரு பொருள் போதும்!! உங்கள் வாழ்க்கையே புரட்டும் அற்புதங்களை காணலாம்!!

மனிதனாக பிறந்த அனைவரும் பாவத்திற்கு ஏற்ப கர்ம பலனை அனுபவித்து தான் ஆக வேண்டும். பலர் தற்சமயத்தில் உள்ள மகிழ்ச்சியை மட்டும் கண்டு மற்றவர்களை புண்படுத்தி விட்டு பிற்பகல் என்ன விலையும் என்பதை சிறிதும் நினைப்பதில்லை.

அவர்கள் அதே வலியை அனுபவிக்கும் பொழுது தான் தெரிகிறது அவர்கள் செய்த பாவம். இந்த வகையில் நாம் தெரிந்தும் தெரியாமல் செய்த பாவங்கள் இந்த ஒரு பொருளை பூஜை அறையில் வைத்தால் போதும் அனைத்து கர்ம வினைகளும் தீர்ந்துவிடும்.

நம் செய்த பாவ கருமங்களை தீர்த்துக் கொள்ள தினந்தோறும் பூஜை அறையில் விளக்கு போட வேண்டும். தினமும் போட முடியவில்லை என்றாலும் கூட வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று விளக்கு ஏற்றி வழிபடலாம். அவ்வாறு வெள்ளிக்கிழமை அன்று தீபம் ஏற்றி வழிபடும் பொழுது கடவுளுக்கு நெய் வைத்தியமாக சிறு கட்டி வெள்ளத்தை படைக்கலாம்.

அவ்வாறு படைத்த வெள்ளத்தை பூஜை முடித்தவுடன் நிலை வாசலில் வைக்க வேண்டும். நிலை வாசலில் வைக்கும் வெள்ளத்தை சிறு சிறு பூச்சிகள் அல்லது எறும்புகள் சாப்பிடும். அவ்வாறு சாப்பிடுவதால் நமது பாவங்கள் அனைத்தையும் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பது ஐதீகம்.

அவ்வாறு எறும்புகளுக்கு தானம் அளித்து வருவது நமது வாழ்க்கையில் சிறந்த மாற்றங்களை காணலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வர நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களிலிருந்து விடுபடலாம்.

Previous articleஉள்ளூர் வேலை! இன்னும் இரண்டு நாள் தான் ! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க!
Next articleவிபூதியை நெற்றியில் வைக்கும் போது இதையெல்லாம் செய்யக்கூடாது!! கொடிய பாவத்திற்கு ஆளாகிவிடுவீர்!!