ஒரே நாளில் கிட்னி கல்லை வெளியேற்ற இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்!!
கல்லடைப்பு என்பது சிறுநீரக பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் போன்ற தாது உப்புக்கள் தேங்கி வருவதுதான் சிறுநீரக கற்கள் ஏற்பட காரணம் என்பார்கள். இதற்கு முக்கியமான காரணம் மாறி வரும் வாழ்வியல் முறையும் முறையற்ற உணவுப் பழக்கங்களும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த பிரச்சினையால் அடிக்கடி அடிவயிற்று வலி, சிறுநீரக வழி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ரத்தம் வருவது போன்றவை கல்லடைப்பு பிரச்சனையாகும்.
தேவைப்படும் பொருட்கள்
வெள்ளரிப்பழம்
எலுமிச்சை பழம்
மிளகு
நாட்டு சர்க்கரை
செய்முறை
முதலில் வெள்ளரி பழத்தை ஜூஸ் போன்று அரைத்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு மிளகு சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் எலுமிச்சை பழத்தின் சாறு மற்றும் சிறிதளவு நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதனை ஒரு முறை குடித்தால் போதும் கிட்னியில் உள்ள கற்கள் வெளியேறிவிடும்.