முன் வழுக்கை இருக்கவங்க இதை தலைக்கு பண்ணுங்க! ஒரே நாளில் முடி முட்டிகிட்டு முளைக்கும்!!

Photo of author

By Divya

முன் வழுக்கை இருக்கவங்க இதை தலைக்கு பண்ணுங்க! ஒரே நாளில் முடி முட்டிகிட்டு முளைக்கும்!!

அதிகப்படியான மன அழுத்தம்,இரசாயனம் கலந்த ஷாம்பு,ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர ஆரம்பிக்கிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டோம் என்றால் தலை முழுவதும் சொட்டையாக தொடங்கி விடும்.குறிப்பாக முன் நெற்றி பகுதியில் ,முடி கொட்டல் பிரச்சனையால் பலர் அவதியடைகின்றனர்.இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை
2)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் வேப்பிலை ஒரு கப் அளவு போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து இதை நன்கு ஆற விடவும்.இந்த நீரை ஒரு சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி வைக்கவும்.

இதை முடி உதிர்தல் அதிகம் காணப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்து குளித்து வ்ந்தால் புதிய முடிகள் முளைக்க ஆரம்பிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்

செய்முறை:-

50 கிராம் சின்ன வெங்காயம் எடுத்து தோல் நீக்கி கொள்ளவும்.இதை தண்ணீரில் போடு கழுவி மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.

இதை மைய்ய அரைத்து எடுக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.இந்த நீரை ஒரு சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி வைக்கவும்.

இதை முடி உதிர்தல் அதிகம் காணப்படும் இடங்களில் ஸ்ப்ரே செய்து ஒரு மணி நேரம் கழித்து தலையை சுத்தம் செய்யவும்.இவ்வாறு செய்து வந்தால் விரைவில் புதிய முடிகள் முளைக்க ஆரம்பிக்கும்.

தேவையான பொருட்கள்:-

1)மலை நெல்லிக்காய்
2)கற்றாழை

செய்முறை:-

5 மலை நெல்லிக்காயை விதை நீக்கி விட்டு அதன் சதை பற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு கற்றாழை மடலை தோல் நீக்கி விட்டு அதன் ஜெல்லை தனியாக பிரித்தெடுத்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.பிறகு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலுக்கு வடிகட்டி தலை முழுவதும் ஸ்ப்ரே செய்யவும்.

ஒரு மணி நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலசி சுத்தம் செய்யவும்.இவ்வாறு வாரம் மூன்று முறை செய்து வந்தால் வழுக்கை தலையில் முடி வளரும்.