மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

மொபைல் போன் தொலைந்து விட்டால் நீங்கள் செய்ய வேண்டிய மூன்று முக்கிய விஷயங்கள்:!!

உங்கள் தொலைபேசினை தொலைத்து விட்டால் முதலில் பதற்றப்படாமல் கீழ்க்கண்ட 3 விஷயங்களை நீங்கள் செய்யுங்கள்.உங்க போனின் தரவுகள் மற்றும் வங்கி கணக்குகள் போன்றவற்றை தொலைந்த போனின் மூலம் திருடு போகாமல் காப்பாற்றலாம்.

1. உங்கள் செல்போன் தொலைந்ததை அறிந்தவுடன் முதலில்,மத்திய அரசின் தொலைதொடர்பு இணையதளமான www.ceir.gov.in என்ற இணையதளம் முகவரிக்கு சென்று அதில் கேட்கும் தகவல்களை அளித்து உங்கள் தொலைபேசி எண்ணை முதலில் முடக்கலாம்.

2. வங்கி கணக்குகள்,
உங்களைப் பற்றிய அதிக தரவுகளை உங்கள் செல்போனில் வைத்திருந்தால் www.google.com/android/find என்ற இணையதளம் முகவரிக்கு சென்று உங்கள் கூகுள் இமெயில் ஐடியை பயன்படுத்தி உங்கள் போனில் உள்ள தரவுகளை அளித்துக் கொள்ளலாம்.

3. இதன் பிறகு கஸ்டமர் கேர் தொடர்பு கொண்டு உங்கள் சிம் கார்டை முடக்கிக் கொள்ளலாம்.

மேலே கூறிய மூன்று விஷயங்களை பயன்படுத்தினால்,உங்கள் தொலைந்த செல்போன் மீண்டும் கிடைக்கவில்லை என்றாலும்,
செல்போனில் உள்ள தரவுகள் மற்றும் வங்கி கணக்குகள் போன்றவற்றின் மோசடியில் இருந்து நாம் தப்பித்து விடலாம்.

Leave a Comment