மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!

0
243

மூன்று பொருட்கள் இருந்தால் போதும்! நரைமுடிக்கு முற்றுப்புள்ளி!

 

இப்போதுள்ள காலகட்டத்தில் ஒவ்வொருவரும் அவரவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ரசாயனத்தால் ஆன ஷாம்பூகளை பயன்படுத்துவதால் இளமையிலேயே நரைமுடி ஏற்படுகிறது.அதனை  முற்றிலும் கருமையாக மாற்ற ஒரு எளிய வழிமுறை. முதலில் 200 மில்லி தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு உப்பு சேர்க்க வேண்டும். அந்த உப்பு முழுவதும் கரைய வேண்டும்.

அதன் பிறகு அதில் நான்கு டீஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும். டீத்தூள் சேர்த்த உடன் மிதமான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நாம் சேர்த்துள்ள 200 மில்லி 50 மில்லியாக குறையும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பிறகு அதனை வடிகட்டி கொள்ள வேண்டும்.

இதனை இரவு நேரத்தில் வெள்ளை முடி இருக்கும் இடத்தில் அப்ளை செய்து விட்டு ஊற வைக்க வேண்டும். காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் பயன்படுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

Previous articleபல லட்சம் செலவழித்து ஆபரேஷன் செய்வதை விட மூட்டு வலிக்கு இந்த கீரை போதும்!
Next articleஇந்த தினத்தில் கட்டாயமாக பல்லியை காண வேண்டும்! உங்கள் கண்ணில் தென்பட்டால் ஏற்படும் அதிசயங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here