அனைத்து நோய்க்கும் இந்த மூன்று பொருளே போதும் வேறு எதுவும் தேவை இல்லை!

0
260

அனைத்து நோய்க்கும் இந்த மூன்று பொருளே போதும் வேறு எதுவும் தேவை இல்லை!

எல்லா பிரச்சனைக்கும் இந்த மூன்று பொருட்களை சாப்பிட்டாலே போதும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்து போயிருக்கிறார்கள்

 

டாக்டரிடம் சென்றால் ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு மருந்து என சொல்லுவார். ஆனால் அனைத்திற்கும் இந்த மூன்று பொருளே போதும் இதைவிட கிடையாது என நம் முன்னோர்கள் சொல்லி வைத்துவிட்டு போய் இருக்கிறார்கள்,

 

தேவையான பொருட்கள்:

 

வெந்தயம். – 250 gm

ஓமம் – 100 gm

கருஞ்சீரகம் – 50 gm

 

செய்முறை:

 

மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ள வேண்டும்.

 

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்,

 

இதை சாப்பிட்ட பின் வேறு எந்த ஒரு உணவுப் பொருளையும் சாப்பிடக்கூடாது.

 

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

 

தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது,இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.

 

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது,இருதயம் சீராக இயங்குகிறது,சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.

 

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது,எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

 

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது,கண் பார்வை தெளிவடைகிறது,

 

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது,மலச்சிக்கல் நீங்குகிறது,நினைவாற்றல் மேம்படுகிறது,

 

கேட்கும் திறன் அதிகரிக்கிறது,பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது,ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

 

இரண்டு மூன்று மாதங்கள் தொடர்ந்து இதனை சாப்பிடும் பொழுது நாள்பட்ட வியாதிகள் கூட குணமடைகிறது

Previous article17ம் தேதி வரை தமிழகத்தில் தொடர் மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
Next articleவாசலில் இந்த இரண்டு பொருளை தூவினால் பணம் தானாக வரும்! ஆன்மீக உண்மை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here