துலாம் ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரியங்கள் நடக்கும் நாள்

0
290
Libra – Today's Horoscope!! A day to act with caution!
Libra – Today's Horoscope!! A day to act with caution!

துலாம் ராசி – இன்றைய ராசிபலன்! சுப காரியங்கள் நடக்கும் நாள்

துலாம் ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப காரிய முயற்சிகள் நடைபெறும் நாள். நிதி அற்புதமாக உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளார்கள்.

 

உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் இருக்கும் முயற்சிகள் கால தாமதம் ஆகும். கொடுக்கல் வாங்கல் மிகச் சிறப்பான பாதையில் செல்வதால் புதிய முதலீடுகளை கொடுக்கலாம்.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கான அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் சந்தோஷ சூழ்நிலையில் நிலவுவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளே மூலம் சில நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். அரசியல்வாதிகள் சந்தோஷ சூழ்நிலையை காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நேரமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! கவனத்துடன் செயல்பட வேண்டிய நாள்!!
Next articleகொழுப்பு கட்டி ஒரே வாரத்தில் குணமாக வேண்டுமா? இந்த பேஸ்டை வைத்து மாசாஜ் செய்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here