மனம் தளராமல் ரசிகர்களுக்கு பதிலளித்த டிக் டாக் பிரபலம் இலக்கியா!!

Photo of author

By Parthipan K

மனம் தளராமல் ரசிகர்களுக்கு பதிலளித்த டிக் டாக் பிரபலம் இலக்கியா!!

டிக் டாக் என்னும் ஆப்பின் மூலம் பிரபலமான டிக் டாக் இலக்கியா தற்போது திரைப்படத்தில் நடிகையாக மாறியுள்ளார். வர வர டிக் டாக் க்கு  டாப்( tuff) கொடுக்கிறது இந்த இன்ஸ்டாகிராம்.இன்றைய காலகட்டத்தில் பல இளைநர்கள் மற்றும் இளைனிகள் குறும்படத்தில் ஆவது நடிக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில் இவர்கள் டிக் டாக் என்னும் ஆப் மூலம் கவர்ச்சி வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகிக் கொண்டே வருகிறார்கள்.அப்படி கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானவர் தான் டிக் டாக் இலக்கியா.

யோகி பாபு நடித்த “ஜாம்பி” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது “நீ சுடதான் வந்தியா” என்னும் திரைப்படத்தில் அடல் ஹீரோயினாக நடித்திருக்கிறார். அந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆகி எக்கச்சக்க சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த நிலையில் டிக் டாக் இலக்கியா நேரடி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்பொழுது உரையாடிய நல்ல மனசு உள்ளவர்  நீ ஐட்டம் தானே என்று கேட்டிருந்தார் சற்றும் மனம் தளராத டிக் டாக் இலக்கியா ஆமாம் ஐட்டம் தான் என்று கூலாக பதில் அளித்துள்ளார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.