அந்த மாட்டம் படத்தில் நடிக்கவிருக்கும் டிக் டாக் பிரபலம்!!

Photo of author

By Parthipan K

டிக் டாக் பிரபலம் இலக்கியா அடல்ட் படத்தில் நடிக்கவிருக்கிறார். தமிழ்நாட்டில் டிக் டாக் மூலம் பெரிதும் பிரபலமான இலக்கியா கவர்ச்சி உடை அணிவதிலும் இரட்டை வசனம் பேசுவதிலும் பெரிதும் பிரபலமானார்.

இவரது வீடியோவிற்கு லைக்குகள் குவியும். 2018-ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவின் கவர்ச்சி பாடல்களை மட்டும் தேர்வு செய்து அந்தப் பாடலுக்கு உணர்ச்சிப்பூர்வமாக நடித்து டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தவர் இலக்கியா.

டிக்டாக்கில் கணக்கு தொடங்கிய சில மாதங்களிலேயே அதில் பிரபலமானார். இவரது டிக் டாக் வீடியோக்கள் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றிருந்த நிலையில் சமீபத்தில் அந்த செயலிக்கு மத்திய அரசு தடைவிதித்தது.இந்நிலையில் டிக்டாக் மூலம் பிரபலமான இலக்கியா தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக இருக்கிறார். புதுமுக இயக்குநர் அலெக்சாண்டர் ஆறுமுகம் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘நீ சுடாம வந்தியா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஹீரோவாக விக்கி என்பவர் நடிக்கிறார்.

சீன செயலியான டிக் டாக் கவே இந்தியா முடக்கி இருக்கும் நிலையில், இலக்கியாவின் ரசிகர்கள் அவரது வீடியோவை காணாமல் ஏக்கத்தில் இருந்தனர் இலக்கியாவின் ரசிகர்கள் அவருடைய வீடியோவை பார்க்காமல் ஏக்கத்தில் இருந்த நிலையில் தற்போது அவர் படம் நடிக்கும் செய்தியைக் கேட்டவுடன் துள்ளிக்குதித்து உள்ளனர்.