திருப்பூர் சுகாதாரத்துறையில் பல்வேறு பணியிடங்கள்! காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

0
144

திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், திருப்பூர் மாநகராட்சி அரசு மருத்துவமனைகள், மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக இருக்கின்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர்.

இந்த பணியிடங்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நிரப்பப்படும் திருப்பூர் மாவட்ட நலச்சங்கம் வரும் 14 தேவி நேர்காணல் நடத்துகிறது ஆகவே தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் பங்கு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர், காலியிடங்கள், அடிப்படை தகுதிகள், தேர்வு செய்யப்படும் முறை, உள்ளிட்ட விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் இணைவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நேர்கானல் நடைபெறும் நாள் மற்றும் இடம்:

அறை எண். 240-DME ; 120- DPH/DMS

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

பல்லடம் ரோடு, திருப்பூர் – 641 604 14

நாள். 14.10.2022 மற்றும் நேரம் : 10.00 மு.ப.

தொலைபேசி எண். 0421-2478500

விண்ணப்ப படிவங்கள் tirupur.nic.in/notice category /recruitment / என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் இந்த பதவிக்குரிய அனைத்து சான்றிதழ்களின் சுய சான்றோ பம் செய்யப்பட்ட நகல்கள் அனைத்து நேர்காணலின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

Previous articleபரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!!
Next articleஇன்றும் போராட்டம் தொடரும்:! கோவையில் பரபரப்பு!!