TMB Recruitment 2024: டிகிரி முடித்தவர்களுக்கு தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்கில் அருமையான வேலை வாய்ப்பு..!

Photo of author

By Priya

TMB Recruitment 2024: தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி டிகிரி முடித்த பட்டதாரிகளுக்கு அருமையான வேலைவாய்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் காலியாக உள்ள நிர்வாக இயக்குனர் (Managing Director) மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி (Executive Officer) பதவிகள் காலிப்பணிியடங்களை (bank recruitment 2024 in tn) அறிவித்துள்ளது.

இந்த காலிப்பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதி, ஊதியம், தேர்வு செய்யும் முறை ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிபவர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிப்பட்ட பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டதாரி அல்லது முதுநிலை பட்டாதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பதவிக்கு நீங்கள் வங்கி தொடர்பான நிதி சார்ந்த துறையில் மொத்தமாக25 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு திறன்களாக, நன்கு பேச்சும் திறமை, தலைமைப்பண்பு, தொழில்துறை பற்றிய நல்ல புரிதல், தகவல் தொடர்பு திறன்,நேர மேலாண்மை போன்ற திறன்கள் பெற்றிருக்க (vangi velai vaippu 2024 in tn) வேண்டும்.

இந்த பணிக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 42 எனவும், அதிகப்பட்சமாக 62 வயதாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகளுக்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலமாக அப்ளை செய்துக்கொள்ளலாம். அப்ளை செய்ய tmb careers இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

இந்த பணி ஒப்பந்த அடிப்படையில் 3 வருடங்களுக்கு தேர்வு செய்ய இருக்கிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 13.05.2024 – 24.05.2024 வரை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணிகள் குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையளத்தை பார்வையிட www.tmbnet.in இந்த லிங்கை கிளிக் செய்யவும்.