கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு! தமிழக இளைஞர்களே முந்துங்கள்!

Photo of author

By Sakthi

லட்சக்கணக்கில் செலவு செய்து படித்தாலும் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைப்பது தமிழகத்தை பொறுத்தவரையில் மிகவும் கடினமாக இருந்து வருகிறது. படிப்பிற்கு வேலைக்குத்தான் தான் செல்வேன் என்று வேலைக்கு செல்லாமல் இருப்பதுதான் தவறு.

தற்சமயம் காலகட்டத்திற்கு ஏற்றவாறு 2 டிகிரி முடித்திருந்தாலும் கிடைக்கின்ற வேலையை செய்வதே சாலச் சிறந்தது. குறிப்பிட்ட வயதிற்கு மேல் வேலை கிடைப்பது மிகவும் கடினம் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆகவே இந்த பதிவில் 8th, 10th,12th, டிப்ளமோ, ஐடிஐ, உள்ளிட்ட அனைத்து படிப்பு படித்தவர்களுக்கு ஏற்றவாறு இந்தியா முழுவதும் அறிவிக்கப்படும் அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த வேலைவாய்ப்பு தகவல்களை காண்போம். இந்தப் பதிவில் இருக்கின்ற தகவலை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு படித்த இளைஞர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு கடைசி பதிவு தேதி-8-3-2022.
இந்தியக் கடற்படை வேலைவாய்ப்பு.
காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு இருக்கிறது. இதற்கான பதிவு தேதி நாளையுடன் முடிவடைகிறது.
UPSC வேலைவாய்ப்பு-2022 கடைசி தேதி-03-3-2022
இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு கடைசி தேதி-28-2-2022.