TN GOVT JOB: 10th படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.19,900 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

Photo of author

By Divya

TN GOVT JOB: 10th படித்திருந்தால் போதும்!! மாதம் ரூ.19,900 ஊதியத்தில் வேலைவாய்ப்பு!!

தமிழக அரசிற்கு கீழ் இயங்கி வரும் கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு என்ற நிறுவதினால் இருந்து வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி CPW Personnel பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: கார்டைட் தொழிற்சாலை அருவங்காடு

பதவி: CPW Personnel

காலிப்பணியிடங்கள்: 150+ காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கல்வித் தகுதி:

CPW Personnel பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கபட்ட கல்வி வாரியத்தில் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

CPW Personnel பணிக்கு 18 முதல் 35 வயதிற்குள் இருக்கும் நபர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.19,900/- ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Merit List மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர்.

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

CPW Personnel பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதி,விரும்பும் இருக்கும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு தபால் வழியாக விண்ணப்பம்
செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1ayf_xOxddEelJSUl1k18G2HAB9EqaL5R/view இணையதள பக்கத்தை அணுகவும்.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 31-05-2024க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.