TN Sports – தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11!

0
156
#image_title

TN Sports – தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை!! விண்ணப்பிக்க இறுதி நாள் செப்டம்பர் 11!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.அதன்படி காலியாக உள்ள எட்டு Gust Lecturer பதவிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் அஞ்சல் வழியாக செப்டம்பர் 11 வரை வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: அரசு பணி

நிறுவனம்: TNPESU

பணியின் பெயர்: Guest Lecturer

பணியிடங்கள்: Guest Lecturer பதவிக்கு மொத்தம் 08 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

TNPESU பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் PhD / NET / SLET / SET உள்ளிட்ட படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் Master’s degree,Ph.D degree பெற்றிருக்க வேண்டுமென்றுசொல்லப்பட்டுள்ளது.

ஊதியம்: TNPESU பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/-  வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்:

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 250/- மற்றும் பிற சமூக விண்ணப்பதாரர்கள் ரூ. 500/- என்று விண்ணப்பக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பணம் செலுத்தும் முறை: Demand Draft

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழி

Guest Lecturer பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் https://tnpesu.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.பிறகு அவற்றை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளது.

முகவரி:

பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், சென்னை – 600127.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.09.2023

Previous articleஇந்தியா பாரத் பிரச்சனை!!! படத்தின் பெயரை மாற்றிய நடிகர் அக்சய் குமார்!!!
Next articleஅப்போ இந்தியா இல்லையா??  பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!