TNJFU JOB: நோ எக்ஸாம் நேர்காணல் மட்டுமே! மாதம் கை நிறைய சம்பளம் பெற உடனே அப்ளை பண்ணுங்க!

0
117
TNJFU JOB: No Exam Only Interview! Apply now to get huge monthly salary!
TNJFU JOB: No Exam Only Interview! Apply now to get huge monthly salary!

தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள “Finance Officer” பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிக்கு தகுதியானவர்கள் நவம்பர் 04 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம்

பனியின் பெயர்: Finance Officer

காலிப்பணியிடங்கள்: Finance Officer பணிக்கென ஒரு காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

Finance Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் CA / CMA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

Finance Officer பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் வயது வரம்பு குறித்த விவரத்தை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

மாத ஊதிய விவரம்:

Finance Officer பணிக்கு தேர்வாகும் நபருக்கு TNJFU-ன் விதிமுறைகளின்படி நல்ல ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

Finance Officer பணிக்கு எழுத்து தேர்வு இல்லை.நேர்காணல் மற்றும் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

Finance Officer பணிக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் அதிகாரபூர்வ இணைய தள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: Finance Officer பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 04 இறுதி நாளாகும்.

Previous articleகுளிக்க போறிங்களா? அப்போ இந்த ஒரு பொருளை தண்ணீரில் கலந்து குளித்து பலன்களை பெறுங்கள்!!
Next articleஒரு கிளாஸ் பாலில் பட்டை பொடி கலந்து குடித்தால் உடலுக்கு எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்!!