நெல்லையா திருப்பூரா? டிஎன்பிஎல் கிரிக்கெட்!

0
211

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியில் நல்லை மற்றும் திருப்பூர் அணிகள் நேற்றைய தினம் சந்தித்தனர். ஐந்தாவது தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடந்து வருகின்றது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டங்களில் திருச்சி வாரியர் 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணியையும், திண்டுக்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியையும், வீழ்த்தினர் டிஎன்பிஎல் போட்டியில் 10-வது லீக் ஆட்டம் நேற்று இரவு ஏழு முப்பது மணி அளவில் நடைபெற்றது. இதில் நல்ல ராயல்ஸ் அணி மற்றும் திருப்பூர் தமிழர் உள்ளிட்ட அணிகள் சந்தித்தனர்.

நெல்லை அணி இந்த லீக்கின் முதல் போட்டியில் திருச்சி அணியிடம் தோல்வி, பிறகு இரண்டாவது ஆட்டத்தில் சேப்பாக்கம் அணியை வீழ்த்தியது. இந்த அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் இருக்கிறது.. திருப்பூர் அணி சேப்பாக்கம் அணியுடன் மோதிய முதல் ஆட்டம் மழை காரணமாக, ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது ஆட்டத்தில் சேலம் தோல்வியை சந்தித்தது. இந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

Previous articleவிரைவில் பாமிற்கு திரும்புவார்! ஷிக்கர் தவான் நம்பிக்கை!
Next articleமீண்டும் சொதப்பிய ஹர்டிக் பாண்டியா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here