கண் குருட்டுத் தன்மை மற்றும் கண் புரையை சரி செய்ய.. இந்த ஒரு மாங்காய் மட்டும் போதும்!!

Photo of author

By Sakthi

கண் குருட்டுத் தன்மை மற்றும் கண் புரையை சரி செய்ய.. இந்த ஒரு மாங்காய் மட்டும் போதும்!!

 

கண்களில் புரை ஏற்படுவது, கண் குருட்டுத் தன்மை, கண்கள் உலர்ந்த கண்களாக இருப்பது போன்ற பிரச்சனைகளுக்கு எளிமையான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் காணலாம்.

 

தேவையான பொருள்கள்…

 

* மாங்காய்

* நெய்

* தயிர்

 

செய்யும் முறை

 

முதலில் மாங்காயை கொட்டை இல்லாமல் வட்ட வடிவமாக அறுத்து எடுத்துக் கொள்ளவும். அறுத்து எடுத்த மாங்காயை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அதனுடன் எடுத்து வைத்துள்ள தயிரையும் சேர்த்து லேசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

 

பிறகு இதை ஒரு சிறய பாத்திரத்தில்(Bowl) எடுத்துக் கொள்ளவும். இதனுடன் எடுத்து வைத்துள்ள நெய்யை கலந்து குடிக்கலாம். இதனுடன் பனை வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து குடித்தால் பயன் இன்னும் அதிகம் கிடைக்கும்.

மாங்காயை ஏன் எடுத்துக் கொள்கிறோம் என்றால் இந்த மாங்காய் கண் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்து கொடுக்கும். இதில் ஆல்பா, பீட்டா, ஆகிய கரோட்டின் சத்துகள் உள்ளது. இந்த சத்துகளுடன் பிளவனாய்டுகள் சத்தும் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் மாங்காயில் இருப்பதால் இதை பயன்படுத்துவதால் கண் தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து கொடுக்கும்.

நெய்யானது நம் கண்களில் வறட்சி தன்மையை சரி செய்து கண்களுக்கு ஈரப் பதத்தை தருகின்றது. இதனால் எந்த வித நோயும் கண்களுக்கு ஏற்படமால் பாதுகாக்கிறது.