பெண்களுக்கு அழகு சேர்ப்பதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கின்றது.ஆனால் எல்லா பெண்களுக்கும் மார்பு பெரியதாக இருப்பதில்லை.சில பெண்களுக்கு மார்பு மிகவும் சிரியதாக இருக்கிறது.இதனால் மார்பக அளவை பெரியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர்.
அதேபோல் மருந்து,மாத்திரை மூலம் மார்பக அளவை பெரியதாக மாற்றும் முயற்சியை பலரும் மேற்கொள்கின்றனர்.ஆனால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இயற்கையான முறையில் மார்பக அளவை பெரியதாக மாற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸை பின்பற்றுங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:-
**அஸ்வகந்தா -100 கிராம்
**கோஷ்டம் -100 கிராம்
**உலர் கண்டங்கத்திரி – 100 கிராம்
**தண்ணீர்விட்டான் கிழங்கு – 100 கிராம்
செய்முறை விளக்கம்:-
மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்கள் அனைத்தையும் சொல்லிய அளவுபடி எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்து பொருட்களும் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
இந்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த பொடியை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.அதில் ஒரு தேக்கரண்டி அளவு பசு வெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள்.அடுத்தாக அரைத்த பொடி ஒரு தேக்கரண்டி அளவு போட்டு நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.
இந்த கலவையை இரு மார்பகங்கள் மீதும் தடவி ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்ய வேண்டும்.இப்படி செய்த பிறகு மார்பகத்தை க்ளீன் செய்ய வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் சிறிய மார்பகங்கள் பெரியதாகும்.
இனி அறுவை சிகிச்சை,மருந்து மாத்திரை போன்ற செயற்கை தீர்வுகளை தவிர்த்துவிட்டு இயற்கை முறையில் மார்பகத்தை பெரியதாக மாற்றுங்கள்.