தீக்காயத்தால் கொப்பளம் ஏற்படாமல் இருக்க!! இதை செய்யுங்கள்!!

0
305
#image_title

தீக்காயத்தால் கொப்பளம் ஏற்படாமல் இருக்க!! இதை செய்யுங்கள்!!

தீப்புண் அல்லது தீக்காயம் என்பது ஒரு வகையான புண். இது நெருப்பு, மின்சாரம், இரசாயனம், கதிரியக்கம், அல்லது தேய்மானம் போன்ற காரணங்களால் உருவாகலாம். பெரும்பாலான தீப்புண்கள் தோல்களை மட்டுமே பாதிக்கின்றது.

வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் போதோ, துணி அயர்ன் செய்யும் போது, குளிக்கப் போகும்போது சுடு தண்ணி கொட்டி விடுவது என நாம் எதிர்பாராமல் சில சமயங்களில் தீக்காயங்கள் பட்டு விடுவதுண்டு. உடனே வலியை விடவும் பதட்டம் அதிகமாகிவிடும். தீக்காயம் பட்ட இடம் கொப்பளித்துவிடும்

தீக்காயம் ஒருவருக்கு பட்டது என்றால் நல்ல கொப்பள போல் வீங்கி பல வேதனைகளையும் வழிகளையும் உருவாக்கிய பின் தான் அது குறையும். ஆக ஆகையால் தீக்காயம் ஏற்பட்டவுடன் கொப்பளம் வராமல் இருக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

தீக்காயம் என்பது பல வழிகளில் ஏற்படும். தீக்காயம் பட்டவுடன் பீட்ரூட்டை எடுத்து அரைத்து அதனை காயத்தின் மீது உடனடியாக போடவும். இதனை சில மணி நேரங்களுக்கு காயத்தின் மீது அப்படியே விட்டு விடுங்கள். இவ்வாறு செய்கையில் கொப்பளம் வராமல் தடுக்க முடியும். இதனைத் தொடர்ந்து அரைத்து காயம் உள்ள இடங்களில் போட்டு வருகையில் சீக்கிரமாக தீக்காயம் குணமாகும். இது எந்த மாதிரியான தீக்காயங்களுக்கு பயன்படும் என்றால் சிறு சிறு காயங்களுக்கு மட்டுமே பயன்படும்.

 

 

Previous articleஎந்த நோய்க்கு எந்த கீரை நல்லது!! எவ்வாறு பயன்படுத்த வேண்டும்!!
Next articleவெண்புள்ளி நோய் வர காரணம்!! இது முற்றிலும் குணமாக வழி!!( 100 Result )