நெருங்கும் முகூர்த்த நாள்! விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!!

0
235

நெருங்கும் முகூர்த்த நாள்!விலை குறையும் தங்கம் மற்றும் வெள்ளி!!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.
இன்றைய தங்கத்தின் விலை சற்று சரிந்துள்ளது.

நேற்று அக்டோபர் 19 ஒரு கிராம் தங்கம் 4700 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37600 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று தங்கத்தின் விலை ஒரு கிராமிருக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் குறைந்துள்ளது.
அதாவது ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் குறைந்து 4685ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 120 ரூபாய் குறைந்து 37480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் சரியத் தொடங்கியுள்ளது.நேற்று ஒரு கிராம் வெள்ளி 61.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் இன்று ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து 61 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleகால்நடை மருத்துவ படிப்பிற்கு தரவரிசை பட்டியல் வெளியீடு! பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
Next articleஇரண்டு மணி நேரம் கூட பட்டாசு வெடிக்க கூடாது-மீறி வெடித்தால் ஜெயில் தான்! அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here