தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!

0
124

தங்கம் வாங்க சரியான நேரம்: தொடர்ந்து மூன்றாவது நாளாக கிடுகிடுவென சரியும் தங்கத்தின் விலை!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இந்த 3 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 248 குறைந்துள்ளது.

அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அக்டோபர் 27 கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று அக்டோபர் 28 கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4,735 ரூபாய்க்கும் சவரன் ஒன்றிருக்கு 37,880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று அக்டோபர் 29 கிராம் ஒன்றிருக்கு 1ரூபாய் குறைந்துள்ளது.ஒரு கிராம் தங்கம் 4,734 ரூபாய்க்கும்,ஒரு சவரன் தங்கம் 37,872 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று,கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட வெள்ளியின் விலையில் இன்று எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலை விற்கப்படுகிறது.

அக்டோபர் 26 வெள்ளி கிராம் ஒன்றுக்கு 64.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
அக்டோபர் 27, 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 63.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று அக்டோபர் 28 கிராம் ஒன்றிருக்கு 0.20 காசுகள் உயர்ந்து கிராம் ஒன்று 63.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அக்டோபர் 29 இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலையே 63.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
Pavithra