குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!

0
324

குட் நியூஸ்:! தொடர்ந்து சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!!

அக்டோபர் 6-ம் தேதி வரை ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களாக சரிய தொடங்கியுள்ளது.கடந்த மூன்று நாட்களில் சவரனுக்கு 840 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்றை போலவே இன்றும் (அக்டோபர் 12)தங்கம் கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோன்று சவரன் ஒன்றிருக்கு 80 ரூபாய் குறைந்து 37,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்றே வெள்ளியின் விலையும் சரிய தொடங்கியுள்ளது.கடந்த 5 நாட்களில் கிராமிற்கு 4 ரூபாய் குறைந்துள்ளது. அக்டோபர் 10ஆம் தேதி ஒரு கிராம் வெள்ளி 64.80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.நேற்று அக்டோபர் 11 ஆம் தேதி 80 காசுகள் குறைந்து 64 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனை செய்யப்பட்டது.

இன்று (அக்டோபர்12) கிராம் ஒன்றிருக்கு 1 ரூபாய் குறைந்து 63 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்படுகிறது.

Previous articleவருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்!
Next articleசீக்கிரம் பணக்காரனாக மாற இரு பெண்கள் நரபலி! பெண்ணின் அந்தரங்க பகுதி ரத்தம் மற்றும் உடலை கூறு போட்டு சமைத்து சாப்பிட்ட அவலம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here