இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:!

0
80

இன்றைய தங்கம் மட்டும் வெள்ளி விலை நிலவரம்:!

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்றைய தங்க விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.

அக்டோபர் 11 தங்கம் கிராமிற்கு 65 ரூபாய் குறைந்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 11ஆம் தேதி மட்டும் சவரன் ஒன்றிருக்கு 520 ரூபாய் குறைந்து ஆபரண தங்கத்தின் விலை 37,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

அக்டோபர் 12 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 10 ரூபாய் குறைந்து 4730 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதேபோன்று சவரன் ஒன்றிருக்கு 80 ரூபாய் குறைந்து 37,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று அக்டோபர் 13 கிராம் ஒன்றிருக்கு பத்து ரூபாய் அதிகரித்து 4740 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோலவே சவரன் ஒன்றிருக்கு 80 ரூபாய் உயர்ந்து 37880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் இன்று அக்டோபர் 14 தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.நேற்றைய விலையில் சவரன் ஒன்று இருக்கு 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை இன்றும் குறைந்துள்ளது.
கடந்த 5 நாட்களில் கிராமிற்கு 4 ரூபாய் குறைந்துள்ளது.அக்டோபர் 11 ஆம் தேதி 80 காசுகள் குறைந்து 64 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர்12 கிராம் ஒன்றிருக்கு 1 ரூபாய் குறைந்து 63 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்பட்டது.

நேற்று அக்டோபர்13 0.50 காசுகள் குறைந்து 62.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று அக்டோபர் 14 வெள்ளியின் விலை 0.20 காசுகள் குறைந்து 62.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

author avatar
Pavithra