அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:!

0
249

அதிரடியாக குறையும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை:!

தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று தங்கம் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்துள்ளது.

அக்டோபர் 13 கிராம் தங்கம் 4740 ரூபாய்க்கும் ஒரு சவரன் தங்கம் 37880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.அக்டோபர் 14 நேற்றும் தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் 37,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுட்டது

ஆனால் இன்று அக்டோபர் 15 கிராம் ஒன்றிருக்கு 45 ரூபாய் குறைந்து 4690 ரூபாய்க்கும்,ஒரு சவரன் தங்கம் 37520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போன்று வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.67 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் வெள்ளியின் விலை கடந்த ஆறு நாட்களில் 6.50 ரூபாய் குறைந்துள்ளது.
நேற்று 62.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளியின் விலை மீண்டும் 1.80 காசுகள் குறைந்து ரூ.60.50-க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்படுகிறது.

Previous articleஉதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது?
Next articleமாணவியை நிர்வாணமாக்கிய ஆசிரியர்! வெளிவந்த திடுக்கிடும் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here