சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

Photo of author

By Pavithra

சரியும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது. இன்று தங்கத்தின் விலை 160 ரூபாய் சரிந்துள்ளது.

நேற்று அக்டோபர் 26 தங்கம் கிராம் ஒன்றிருக்கு 4,765ரூபாய்க்கும் சவரன் ஒன்று 38,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று கிராம் ஒன்றிருக்கு 20 ரூபாய் குறைந்து 4,745 ரூபாய்க்கும் சவரன் ஒன்று 37,960 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் காணப்படுகிறது.இன்று வெள்ளி கிராம் ஒன்றுக்கு 1 ரூபாய் குறைந்துள்ளது.

நேற்று அக்டோபர் 26 வெள்ளி கிராம் ஒன்றுக்கு 64.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இன்று 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 63.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.