பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்ற இன்றே கடைசி நாள் : !

0
187

பொறியியல் படிப்பிற்கு சான்றிதழ் பதிவேற்ற இன்றே கடைசி நாள் : !

கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கி,ஆகஸ்ட் 16 ஆம் தேதி விண்ணப்ப படிவம் முடிந்தது.இதில் தமிழகத்தில் மொத்தம் 1,60,834 மாணவர்கள் விண்ணப்பதிவு செய்துள்ளனர்.கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் , இந்த வருடம் 2000 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.

இதில் 1, 30,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்கள், தங்களது சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பொறியியல் படிப்பிற்கான சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள் ஆகும்.

Previous articleஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி கிடைக்கும்
Next articleதி.மு.க. முன்னாள் அமைச்சர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here