டுடே பங்குச்சந்தை!

Photo of author

By Parthipan K

பங்குச் சந்தை இன்று கடும் கண்டது.  தொடக்கத்திலிருந்தே இன்றைய  பங்குச்சந்தையின் தொடக்கத்தில் இருந்தே காளையை அடக்கி கரடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

மும்பை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 95.09 புள்ளிகள் சரிவை கண்டு 0.24 சதவீதம் குறைந்தது. டாலர் மதிப்பில் 38990.94 டாலர்களாக குறைந்தது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டி 7.55  புள்ளிகள் சரிவை பெற்று 0.07 சதவீதம் குறைந்து. மேலும் டாலர் மதிப்பில் 11527.45  டாலர்கள் குறைந்தது.

கடந்த சில நாட்களாக பார்மா பங்குகள் சுமாரான முன்னேற்றத்தை பெற்ற நிலையில் தற்போது திடீரென்று பங்குகள் கடும் சரிவு கண்டுள்ளது.

கொரோனா  தாக்கத்தினால் ஏற்பட்ட  பொருளாதார குறைவை  சரி செய்வது மற்றும் பங்குச் சந்தை  நிலைமைகளில் அதன் தாக்கம் இல்லாமல் இருக்க ஒரு சில வருடங்கள் பிடிக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணிக்கின்றனர்.