ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

0
232

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

தொடர்ந்து சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்றத்துடன் காணப்படுகிறது.அதிலும் இந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது.

Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. அதவது ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு விற்பனையானது.

ஆனால் இன்று அக்டோபர் 5 மேலும் தங்கத்தின் விலை 480 ரூபாய் உயர்ந்து ஆபரண தங்கத்தின் விலை 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதாவது ஒரு கிராமிருக்கு 60 ரூபாய் உயர்ந்து 4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

இதன் மூலம் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை,நீண்ட நாட்களுக்குப் பிறகு 39000 தொடவுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 1040 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று இன்று வெள்ளியின் விலையும் கூடியுள்ளது.நேற்று வெள்ளி கிராமம் ஒன்றுக்கு 66.70 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று 0.30 காசுகள் உயர்ந்து 67 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ராக்கெட் வேகத்தில் உயரும் தங்க விலை:!! இரண்டே நாட்களில் இவ்வளவு விலை உயர்வா?

Previous articleஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு உத்தரவு!! மாணவர் சேர்க்கை குறித்து தகவல்!!
Next articleபணம் மற்றும் நகை தீயில் எரிந்து நாசம்! பரபரப்பு சம்பவம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here