4 நாட்களாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது!

Photo of author

By Pavithra

4 நாட்களாக உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை இன்று சரிந்துள்ளது!

கடந்த நான்கு நாட்களாக ஏற்றத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று சிறிதளவு விலை குறைந்துள்ளது.

Oct 3 ஆபரண தங்கத்தின் விலை 120 ரூபாய் உயர்ந்து 37,640க்கு விற்பனையானது.
Oct 4 ஆபரணத்தை தங்கத்தின் விலை 560 ரூபாயாக உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 38,200 ரூபாய்க்கு விற்பனையானது. அதவது ஒரு கிராமிருக்கு 70 ரூபாய் உயர்ந்து 4775 ரூபாய்க்கு விற்பனையானது.

அக்டோபர் 5 மேலும் தங்கத்தின் விலை 480 ரூபாய் உயர்ந்து ஆபரண தங்கத்தின் விலை 38,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.அதாவது ஒரு கிராமிருக்கு 60 ரூபாய் உயர்ந்து 4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.மேலும் நேற்று அக்டோபர் 6-ம் தேதி மேலும் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.38720-க்கு விற்பனை செய்யப்பட்டது.கிராமிற்கு ஐந்து ரூபாய் உயர்ந்து ரூ.4840-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இன்று அக்டோபர் ஏழாம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஆபரண தங்கம் 38680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கிராம் ஒன்றிருக்கு 5 ரூபாய் குறைந்து 4835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.கிராம ஒன்றிருக்கு 66.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.