இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

0
66

இன்று (21.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 84.09-க்கும்,டீசல் விலை 78.86- ற்கும்  நேற்றைய விலைக்கே விற்கப்படுகிறது.

சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.99-லிருந்து இன்று லிட்டருக்கு ரூபாய். 84.09க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (21.8.2020)பெட்ரோல் மற்றும் டீசலின் விலை:

கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.70 -க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 79.48-க்கு விற்கப்படுகிறது.

மதுரையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.66 ஆகவும் ,டீசலின் விலை 79.45 ஆக விற்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.83-லிருந்து ,இன்று லிட்டருக்கு ரூபாய். 85.12க்கும், டீசலின் விலை 79.88-க்கும் விற்கப்படுகிறது.

திருச்சியை பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.93-க்கும் டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 79.71-க்கும் விற்கப்படுகிறது

author avatar
Parthipan K