இன்று (24.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

0
108

 

இன்று (24.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.62-க்கும்,டீசல் விலை 73.86- ற்கும்  இன்று விற்கப்படுகிறது.

நேற்று தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையம் மூடப்பட்டு இருந்தன.

சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 84.64-க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.86-க்கும் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (24.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை:

கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.33 -க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 79.55-க்கு விற்கப்படுகிறது.

மதுரையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.22ஆகவும் ,டீசலின் விலை 79.47 ஆக விற்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.42-லிருந்து ,இன்று லிட்டருக்கு ரூபாய். 85.09-க்கும், டீசலின் விலை 79.65-க்கும் விற்கப்படுகிறது.

திருச்சியை பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.42-க்கும் டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 79.66 -க்கும் விற்கப்படுகிறது.

தமிழகத்தில்  கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 86.49 க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 80.63-க்கும் விற்கப்படுகிறது

Previous articleபிரபல நடிகையின் குடும்பத்திற்கு ஏற்பட்ட சோகம்!!
Next articleஇதைவிட மோசமாக யாரும் துரோகம் செய்ய முடியாது! மத்திய அரசு மீது ராமதாஸ் குற்றசாட்டு