தமிழகத்தில் மேலும் 5996 பேருக்கு கொரோனா தொற்று!! இன்றைய நிலவரம்!

0
197

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,996 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3,09,238 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று தொற்று காரணமாக 102 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,050 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,752 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,49,682 ஆக உயர்ந்துள்ளது.

Previous articleஇன்றைய பங்கு சந்தை நிலவரம்!!
Next article“சிறுதொழிலாளியாக இருந்து பல கோடிகளுக்கு முதலாளியான” வசந்தகுமார் வாழ்வில் உயர்ந்தது எப்படி? – Biopic

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here