அதிரடி சரிவில் தங்கம்! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
196

அதிரடி சரிவில் தங்கம்! ஒரு கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா? இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் இன்றைய தங்கத்தின் விலை குறைந்துள்ளது.தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து ஒரு கிராம் 4,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 40 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 320 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.4897-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.320 குறைந்து ரூ.39176-க்கு விற்கப்படுகிறது.

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.41 ரூபாய் குறைந்து ரூ.5143 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.328 குறைந்து ரூ.41114-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 0.70 குறைந்து ஒரு கிராம் 71.00-விற்க்கும், ஒரு கிலோ ரூ.71000 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

படிப்படியாக குறைந்து வரும் தங்கத்தை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர். ஏற்ற இறக்கங்களை தங்கம் தினமும் கண்டு கொண்டிருக்கிறது.

 

 

 

Previous articleதமிழக அரசு அறிவித்த அதிரடி தளர்வு!
Next articleமத்திய அமைச்சர் முன்னிலையில் ரஃபேல் விமானங்கள் இந்திய ராணுவத்தில் சேர்க்க முடிவு. !