தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

0
228

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து ஒரு கிராம் 4,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

ஒவ்வொருநாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 18 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலையை பார்க்கலாம்

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 குறைந்து ரூ.4903-க்கு விற்கப்படுகிறது. 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.144 குறைந்து ரூ.39224-க்கு விற்கப்படுகிறது.

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 ரூபாய் குறைந்து ரூ.5149 க்கு விற்கப்படுகிறது. 24 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.144 குறைந்து ரூ.41192-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ. 1.60 குறைந்து ஒரு கிராம் 69.80-விற்க்கும், ஒரு கிலோ ரூ.69800 க்கும் விற்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

படிப்படியாக குறைந்து வரும் தங்கத்தை கண்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

 

 

 

Previous articleஅழிவை நோக்கி செல்லும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை : அரசு பணம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படுமா ?
Next articleபல எதிர்ப்புகளையும் மீறி வெளியான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here