தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!!

தங்கம் இந்திய பெண்களுக்கு மிகவும் பிடித்த அணிகலன் ஆகும். அதிலும் குறிப்பாக தென்இந்தியாவில் தான் தங்கத்தின் விற்பனை அதிகமாகும், மேலும் இந்தியாவிலேயே அதிகளவிலான தங்கத்தை வைத்திருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

இன்றைய தங்கம் விலை நிலவரத்தை பார்போம்:

நேற்றைய 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5710 எனவும், இன்றைய விலையில் ரூ.10 அதிகரித்து 1 கிராம் ரூ.5720 எனவும் விற்கபடுகிறது. அதேபோல் 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.45,680 எனவும், இன்றைய விலையில் ரூ.80 அதிகரித்து 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.45,760 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது,

மேலும் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலை ரூ.57,100 எனவும், இன்றைய விலையில் ரூ.100 அதிகரித்து 10 கிராம் ரூ.57,200 க்கு விற்பனை செய்யப்படுகிறது, அதுவே 100 கிராம் ஆபரணத் தங்கத்தின் நேற்றைய விலை ரூ.5,71,000 எனவும், இன்றைய விலையில் ரூ.1000 அதிகரித்து 100 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,72,000 என்ற விலையில் விற்பனையாகிறது.

இன்றைய வெள்ளி விலை நிலவரத்தை பார்போம்:

நேற்றைய 1 கிராம் வெள்ளியின் விலை ரூ.82.70 காசுகள் எனவும், இன்றைய விலையில் 20 பைசா குறைந்து 1 கிராம் ரூ82.50  காசுகள் என விற்கபடுகிறது. அதேபோல் 8 கிராம் வெள்ளியின் விலை ரூ.661,60  காசுகள் எனவும், இன்றைய விலையில் ரூ.-1.60 காசுகள் குறைந்து,  8 கிராம் வெள்ளியின் விலை ரூ.660 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய 10 கிராம் வெள்ளியின் விலை ரூ.827 காசுகள் எனவும், இன்றைய விலையில்  ரூ.-2 பைசா குறைந்து 10 கிராம் ரூ.825 காசுகள் என விற்கப்படுகிறது. அதேபோல் 100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,270  காசுகள் எனவும்,  இன்றைய விலையில் ரூ.-20 காசுகள் குறைந்து,  100 கிராம் வெள்ளியின் விலை ரூ.8,250  என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.82,700 எனவும்,  இன்றைய விலையில் ரூ.200 குறைந்து, 1 கிலோ வெள்ளியின் விலை ரூ.82,500 என்ற குறியீட்டில் விற்பனையாகிறது.