இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்தவித மாற்றமில்லை!!

0
236
Today's Petrol and Diesel Price!! No change!!
Today's Petrol and Diesel Price!! No change!!

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை!! எந்தவித மாற்றமில்லை!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இவற்றின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தினந்தோறும் மாற்றம் ஏற்படுகிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன.

கச்சா எண்ணையின் விலையில் மாற்றம் எதுவும் இல்லாததால் சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் அதே விலை தொடர்கிறது.

இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை

பெட்ரோல் 1 லிட்டர் 102.63க்கும், டீசல் 1 லிட்டர் 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Previous articleஇந்த ஆண்டு மீண்டும் தேர்தல்! வெளியான முக்கிய அறிவிப்பு!!
Next articleஇறுதிகட்டத்தை நெருங்கும் ஐபிஎல் தொடர்! இன்றைய போட்டியில் வென்று பிளே ஆப் செல்லுமா குஜராத் டைட்டன்ஸ்!!