இன்று (18.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

0
103

இன்று (18.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்?

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 80.45என்னிலிருந்து80.90-க்கும் ,டீசல் விலை 78.31நிற்கும் விற்கப்படுகிறது.

சென்னையில் சராசரியாக லிட்டருக்கு ரூபாய் 83.90-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 78.89-க்கும் விற்கப்படுகிறது.

தமிழகத்தில் முன்னணி பெட்ரோல் பங்குகளான  இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின்படி இன்றைய (18.8.2020)பெட்ரோல் மற்றும் டீசலின் விலை:

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 83.90-க்கு விற்கப்படுகிறது.சென்னையில் மட்டுமே நேற்றைவிட இன்றைக்கு 75 காசுகள் உயர்ந்து விற்கப்படுகிறது.டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 78.89-க்கு விற்கப்படுகிறது.

கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.44-க்கு விற்கப்படுகிறது.டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 79.55-க்கு விற்கப்படுகிறது.

மதுரையை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.32 ஆகவும் ,டீசலின் விலை 79.33 ஆக விற்கப்படுகிறது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.49-க்கும், டீசலின் விலை 79.49-க்கும் விற்கப்படுகிறது.

திருச்சியை பொருத்தவரை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 84.47 இருக்கும் டீசலின் விலை லிட்டருக்கு ரூபாய் 79.47-க்கு விற்கப்படுகிறது.

இன்றைய பொறுத்தமட்டில் தமிழகத்தில் சென்னை,  திருச்சி ஆகிய மாவட்டங்களில் பெட்ரோல் விலை சற்று உயர்ந்தும், சேலம், மதுரையில் குறைந்த விற்கப்படுகிறது.டீசல் விலையை பொருத்தமட்டில் சென்னையில் நேற்று விலைக்கே இன்றைக்கும் விற்கப்படுகிறது.கோவை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நேற்றைவிட இன்றைக்கு 30 காசுகள் அதிகமாக விற்கப்படுகிறது. மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் 12 காசுகள் குறைந்து விற்கப்படுகிறது.

Previous articleஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்
Next articleஅதிபரின் மனைவி தொற்றிலிருந்து குணமடைந்தார்