இன்று (7.8.2020) பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நிலவரம்

0
140

பெட்ரோலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஒட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தையில் வாங்கும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

பெட்ரோல் மட்டும் அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினம்தோறும் இடத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே வருகின்றது.

அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 83.64ஆகவும், டீசலின் விலை 78. 91ஆகவும் விற்கப்படுகிறது.

மதுரையை பொருத்தவரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.15 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ 79.47 ஆக விற்கப்படுகிறது.

கோவையில் இன்று லிட்டருக்கு பெட்ரோலின் விலை ரூ.84.05ஆகவும், டீசலின் விலை ரூ.79.35 ஆக விற்கப்படுகிறது.

சேலத்தை பொறுத்தமட்டில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.84.38 ஆகவும் ,டீசலின் விலை ரூ.78.67 ஆகவும் விற்கப்படுகிறது.

பெட்ரோல் டீசல் பங்குகளில் மாஸ்க் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஅடேங்கப்பா! ஆளே மாறிப் போன பேபி சாரா.. இப்போ ஹீரோயின்!! பிஞ்சு பழுத்துருச்சு!!
Next article+2 மாணவர்கள் கவனத்திற்கு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!!