தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், இந்தியாவில் பெட்ரோல் டீசல்களின் மாற்றங்கள் செய்யும் பொறுப்பை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகமானால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருப்பதையும், கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை விலை குறைவாக இருப்பதையும் காணலாம்.

தமிழகத்தில் நேற்றைய பெட்ரோல் விலை ரூ.102.73 காசுகள் எனவும், இன்றைய பெட்ரோல் விலை ரூ.102.63 காசுகள் எனவும் இருக்கிறது, மேலும் நேற்றைய பெட்ரோல் விலையில் ரூ.10  காசுகள் குறைந்து அதாவது இன்றைய விலையில் ரூ.102.63 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் நேற்றைய டீசல் விலை ரூ.94.33 காசுகள் எனவும், இன்றைய டீசல் விலை ரூ.94.24 காசுகள் எனவும் இருக்கிறது, மேலும் நேற்றைய டீசல் விலையில் ரூ.10  காசுகள் குறைந்து அதாவது இன்றைய விலையில் ரூ.94.24 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.