Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!!

Photo of author

By Pavithra

Breaking: தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்வு!! அரசு அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சுங்க சாவடி கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் இயங்கும் 28 சுங்கச்சாவடியில்,சுங்கச்சாவடி கட்டணம் திருத்தி அமைக்கப்பட இருப்பதாக நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.இதன்படி வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளிலும் சுங்க கட்டணம் உயருமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் கட்டண உயர்வை நிர்ணித்து, இதற்கான அறிக்கையை வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.