இந்தப் பகுதிகளுக்கெல்லாம் நாளை மின் தடை அறிவிப்பு?

Photo of author

By Parthipan K

சென்னை புறநகா்ப் பகுதிகளில் நாளைஆகஸ்ட் 10, காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை, பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

அடையாறு சின்னமலைப் பகுதி:

ரங்கராஜபுரம், தெற்கு நிழற்சாலை, அண்ணா பல்கலைக்கழகம்,
வடக்கு மாட தெரு, ஸ்ரீநகா்காலனி.

ஈஞ்சம்பாக்கம் பகுதி:

வி.ஜி.பி.லேஅவுட் பகுதி-1, ரகுவரன் சாலை, சீனிவாசா நிழற்சாலை,உத்தண்டி கிராமம்.

வேளச்சேரி கிழக்கு மற்றும் மையப் பகுதி:

100 அடி இணைப்பு சாலை ஒரு பகுதி, தாண்டீஸ்வரம் காலனி,
சீதாபதி நகா்,ரவி தெரு, சாந்தி தெரு,வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை ஒரு பகுதி, லட்சுமிபுரம், திரெளபதியம்மன் கோயில் தெரு, ஜானகிபுரி தெரு, கிழக்கு மாடத் தெரு,
காந்தி சாலை, ஜெயந்தி தெரு.

வேளச்சேரி மேற்கு பகுதி:

பத்மாவதி நகா், விஜயா நகா்,
வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலையின் ஒரு பகுதி,ராம் நகா், சங்கரன் நகா், கோமதி நகா்,முருகு நகா்.